கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது. பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு […]