Tag: bollywood

ராதிகா ஆப்தே படத்தில் இனி மேல் ஹீரோவே கிடையாதாம் !

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தவர்  ராதிகா ஆப்தே . பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இவர் சில படங்களில் படு கவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிக்கை பேட்டிகளில் கூட சர்ச்சையாக பேசி பலரின் கவனத்தையும் திசை திருப்பியவர். இந்நிலையில் அவர் தற்போது நடிகைகளை காதல் காட்சிகளுக்காக தான் பயன்படுத்துகிறார்கள். அதோடு ஹீரோவுடன் சேர்ந்து டூயட் பாட வேண்டும் என ஆகிவிட்டது. எனக்கு அந்த விசயத்தில் இஷ்டமில்லை. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என […]

#TamilCinema 2 Min Read
Default Image

பாலிவுட் நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக காதலர் மீது வழக்குப்பதிவு!

பிரபல பாலிவுட் நடிகையான ஜியா கான் தற்கொலைக்கு அவரது காரணம் அவரது காதலர் என வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தி வில்லன் நடிகரான ஆதித்யா பஞ்சோலி -நடிகை ஜரீனா வகாபின் மகன்தான் இந்த சூரஜ் பஞ்சோலி. தமது மகள் தற்கொலைக்கு சூரஜ்தான் காரணம் என்று குற்றம்சாட்டி ஜியாவின் தாயார் ரபியா மும்பை உயர்நீதிமன்றத்தில் […]

bollywood 3 Min Read
Default Image

2000 கோடி என்ற புதிய இலக்கை நிர்ணயித்த தங்கல் திரைப்படம்

சென்ற ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘தங்கல்’ இப்படம் வசூலில் 2000கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு வெளியான ஹாலிவுட் திரைப்படங்களை விட பெரும் வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளது. 2017ம் வருட சீனாவின் IMDb இணையதள ரேட்டிங்கில் தங்கல் முதலிடம் பிடித்துள்ளது. இந்த திரைபடம், ஒரு குஸ்தி வீரர், தன் மகள்களை சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு எப்படி பயிற்றுவிக்கிறார் என்பதை காட்டும் […]

#China 2 Min Read
Default Image

5 நாளில் 175 கோடி வசூல் சாதனை செய்து வரும் டைகர் ஜிந்த ஹே

சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் டைகர் ஜிந்த ஹே திரைப்படமானது, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படம் இதற்கு முந்திய படங்களை போல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆனது. 5 நாட்களில் 175 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. source : dinasuvadu.com

bollywood 1 Min Read
Default Image

28 வருட கனவு நினைவானது : டிவிட்டரில் மாதவன் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார். தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், […]

#ManiRatnam 2 Min Read
Default Image