ஜெமிமா ரோட்ரிகஸ் இவர் நேற்றைய போட்டிக்கு முன் பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் […]