Tag: Bollywood film

சினிமாவில் அதுக்கு தான் நடிகைகளா! நடிகை வித்யாபாலன் பளீர்

“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.   பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. […]

bollywood 4 Min Read
Default Image

தீபிகா படுகோனேவின் "பத்மாவத்" திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை ரசிகர்கள் கருத்து…!!

பத்மாவத் திரைப்படம் வெளியானது.. சென்னையில் சத்யம் திரையிரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.. வடமாநிலத்தவர் ஏராளமானோர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.. பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றும், திரைப்படம் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.. மேலும் இப்படத்தினை தடை செய்யக்கோரி ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ராஜ்புத் கர்ணி சேனா மற்றும் பல ஹிந்த்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

#Chennai 2 Min Read
Default Image