முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஆனார். அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும், நடிகை மிருணால் தாக்கூர் நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் சந்தித்த பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக மிருணால் தாக்கூர் உடல்கேலிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாலிவுட்டில் நடிக்கும் போது […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மால்வி மல்ஹோத்ரா. இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னை ஒரு தயாரிப்பாளர் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பிரபல தயாரிப்பாளரான விக்ரம் பட்டின் பர்பத் கர் தியா ஆல்பம் பாடலுக்காக நான் பணியாற்றினேன். அந்த சமயம் எனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்த காரணத்தாலும் […]
ஷாருகான் நடிப்பில் அனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கிறுஸ்துமஸை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்பபடம் ஜீரோ. இப்படத்திற்காக ஷாருகான் குள்ளமாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கபப்பட்டது. இருந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்திசெய்ய தவறிவிட்டது. இப்படம் முதல் இரண்டு நாளில் 37 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து ஷாருகான் மார்கெட்டை அதளபாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இதனால் தற்போது ஷாருக்கான் தற்போது உள்ள காமெடி நடிப்பை தவிர்த்து , மீண்டும் கேங்ஸ்டர் வேட்த்தில் நடிக்க உள்ளார். ஆம், அவரது […]
தனது நடிப்பு திறைமையால் தைரியமாக பல துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் சமீபத்தில் தான் காதல் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து தனது அடுத்த பட வேலையில் பிசியாக இறங்கிவிட்டார். தனது 15 வயதில் ஆசிட்டால் தாக்கப்பட்டு பிறகு அசிட் வீச்சிற்கு எதிராக போராடி வரும் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இந்த படத்தை […]