மும்பை: நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா வேதனை தெரிவித்துள்ளார். மர்ம நபரால் கத்தி குத்து சம்பவத்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு […]
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அப்போது, ஒரு ஆட்டோ டிரைவர் சைஃப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இப்போது சைஃப் அலிகான் குணமடைந்துவிட்டதால், அவர் ஆட்டோ டிரைவர் பஜன் சிங்கை சந்திக்கிறார். […]
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மூன்று நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தாக்குதல் […]
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் இரவில் தூங்கியபோது, மர்ம நபர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார். கூர்மையான ஆயுதத்தால் அவரைக் குத்தினார். சயிப் அலிகானின் அலறல் சத்தத்தை கேட்டு, குடும்பத்தினர் வந்ததும் அவர் தப்பியோடி விட்டார். கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் கான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் இரவில் 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான் என்றும், […]
பிரபல ஹிந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு (47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோல்மால் தொடர், கிராண்ட் மஸ்தி, ஓம் சாந்தி ஓம் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது இந்திரா காந்தி வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் ‘எமெர்ஜென்சி’ படத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 47 வயதான நடிகர் ஷ்ரேயாஸ் தனது புது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், திடீரென […]
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அண்மையில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் […]