நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. கீர்த்தி சுரேஷுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் கீர்த்தி சுரேஷுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. இந்நிலையில், தேசிய விருது […]