அமோனியா பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் – சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் நிறுவனத்தில் இன்று அமோனியா பாய்லர் வெடித்ததில், அங்கு பணிபுரிந்து வந்த அம்மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார், கணபதி, சவித்தா மற்றும் விசேஸ்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் […]
என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் […]