2017ஆம் ஆண்டு எந்தாண்டும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக சென்றது. அவ்வாறு ட்ரெண்டிங்கில் நம்முன் வந்து சென்ற சில சம்பவங்கள் பிக் பாஸ் சின்னத்திரையில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. பிக் பாஸ் ஓவியாவிற்காக ஓவியா ஆர்மி என்றெல்லாம் தொடங்கி அவருக்கு வாக்குகளை வாரி வழங்கினர். இந்த நிகழ்ச்சி நமக்கு தெரியாத பலரை அறிமுகபடுத்தி பிரபலமாக்கியது. ஜிமிக்கி கம்மல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஓரளவு ஓடிய படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இப்படம் தோல்வி […]