தமிழ்நாட்டில் இருந்து போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. முதல் முறையாக போயிங் விமானத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்க தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் போயிங் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது. விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்களை ஏரோஸ்பேஸ் […]