சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் எப்ஏஏவிடம் பேசி பாதுகாப்பை உறுதி செய்த பின்பு விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும். எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் கீழே விழுந்து 157 பேர் உயிரிழந்தனர்.கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியா வில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் ஜகார்த்தாவில் இருந்து […]