முறையாக பயிற்சி பெறாததால் போயிங் 737 MAX ரக விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.குறிப்பாக,டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் அவர்கள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் என்று (டிஜிசிஏ) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,போதிய அளவில் விமானிகள் இருப்பதால் இந்த கட்டுப்பாடு MAX விமானங்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,ஸ்பைஸ்ஜெட் […]
சமீபத்தில் “737 மேக்ஸ்” ரக விமானங்கள் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் விபத்து நடந்தது .இதில் 346 பேர் இறந்து உள்ளனர். இதனால் அனைத்து நாடுகளும்”737 மேக்ஸ்”விமானங்களை இயக்க தடைவிதித்து. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு விமானத்தை தயாரித்து வரும் “போயிங்” நிறுவனம் தயாரித்த “737 மேக்ஸ்” ரக விமானங்கள் சமீபத்தில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் சிக்கியது. இந்த இரு விபத்துகளிலும் 346 பேர் இறந்து உள்ளனர். இந்த விமானங்களில் இருந்து ஒரு பயணி கூட உயிர் […]