ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது. தொழில்நுட்ப காரணத்தினால் விமானம் விழுந்து நொறுங்கியது .பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது. […]
தொழில்நுட்ப சிக்கல்களால் உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது ஜெட் விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் 180 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் தொழில்நுட்ப சிக்கல்களால் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து அங்கு விசாரணை நடந்து வருகிறது .இந்த விபத்து இயந்திர கோளாறினால் தான் நடந்ததா என்று உறுதிப்பட தகவல் […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது என விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட வில்லை.இந்நிலையில் விமானம் நீரில் மூழ்கவில்லை அதன் காரணமாக பெரும் விபத்தில் இருந்து தப்பினர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில் ஏற்பட்டது.