2021 ஆம் ஆண்டின் உடல் குறித்தவிழிப்புணர்வு காலண்டர் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த மராத்திய பட நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மராத்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வனிதா கராத். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் அவர்களின் படத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்திருந்தார். வீட்டில் வேலை செய்யும் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிய இவர், தற்போது சமூக வலைதளவலைதள பக்கத்தில் மிகவும் […]