உடல் வெப்பத்தை குறைக்க என்ன செய்யா வேண்டும்? நமது உடல் எப்போதுமே சரியான அளவு வெப்பநிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு உடலின் வெப்பநிலை கூடினாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலங்களில் அதிகமாக உடலின் சூடு அதிகரிக்கும். இதனால் பலருக்கும் அடிக்கடி சூடு பிடிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. இவ்வாறு உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த உடல் […]
பாதாம் பிசினில் உள்ள நன்மைகள். நமது நாட்டின் வடக்கு பகுதியில் வளரும் மரங்களில் ஒன்று, பாதாம் பருப்பு மரம். இந்த மரத்தை வாதுமை மரம் என்றும் அழைப்பதுண்டு. இந்த மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பாதாம் பருப்பு நமது உடல் னத்திற்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கிறதோ, அது போல இந்த மரத்தின் பிசினில் பல நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பாதாம் பிசினில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். உடல் சூடு இன்று சிறியவர்கள் முதல் […]
சுரைக்காயின் மருத்துவ பயன்கள். கோடைகாலம் என்றாலே ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். ஏன்னென்றால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நமது உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோடைகாலங்களில் நீர்சத்து நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும், சுரைக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். சிறுநீரக கோளாறு […]
நாம் நமது அன்றாட சமையலில் பல வகையான காய்கறிகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. அவை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தற்போது பரங்கிக்காயை உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் நம்மில் சாப்பிட்டவுடன் உணவு செரிக்காமல் இருப்பவர்கள், இந்த காயை சாப்பிட்டு வந்தால், சரியான முறையில் செரிமானம் ஆவதுடன், உடலுக்கு ஆரோக்கியதையும் அளிக்கிறது. உடல் பருமன் இன்று பலர் உடல் மெலிதாக இருப்பதாக எண்ணி பலரும், பல கெமிக்கல் கலந்த மருந்துகள் சாப்பிடுவதுண்டு. உடல் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கீரைகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். உடல்சூடு வெந்தயக்கீரை உடல்சூட்டை தணிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடல் சூட்டை தனித்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது. மேலும், இது உடல் […]
இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். […]
தாமரை தண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள். உடல் வெப்பத்தை தணிக்கும் தாமரை தண்டு. இறைவன் கொடுத்த இயற்கை அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் நமது வாழ்வில் நன்மை பயக்குவதாக தான் உள்ளது. ஆனால் நாம் அதிகமாக செயற்கையை தான் தேடுகிறோம். என்றைக்கு நாம் இயற்கையான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ முறைகளே மறந்தோமே அன்றிலிருந்தே நமது வாழ்வில், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை தொடங்கிவிட்டது. தாமரை தண்டு தாமரைப்பூ நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். […]