Tag: bodyhealth

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்ப்போம்!

நாம்மில் அதிகமானோர் ஏலக்காயை ஒரு வாசனை  பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏலக்காய் வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஏலக்காயில், சுண்ணாம்பு, பாஸ்பராஸ், பொட்டாசியம், இரும்புசத்து, சோடியம் மற்றும் விட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த  தினமும் ஒன்று எடுத்து,  போட்டு மென்று  குணமாகிறது. தற்போது இந்த பதிவில் அதன் நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம்  நம்மில் பலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பிரச்சனை […]

bodyhealth 4 Min Read
Default Image

ரெடிமேட் உணவு பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

ரெடிமேட் உணவு பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? இன்றைய நாகரீகமான சமூகத்தில் வாழும், இன்றைய தலைமுறையினர் உணவு உண்ணும் விஷயங்களில், பாரம்பரிய உணவுகளை அநாகரீகமாக தான் கருதுகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு நாகரீகமாக தெரிவது, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய மேலை நாட்டு உணவுகள் தான். அதிலும், நாம் நமது வீடுகளில் உணவுகளை தயார் செய்து சாப்பிடுவதை தவிர்த்து, கடைகளில் ரெடிமேட்டாக விற்க கூடிய உணவு பொருட்களை தான் வாங்கி சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில், ரெடிமேட் உணவு […]

bodyhealth 5 Min Read
Default Image

அடடா என்ன ஒரு ஆச்சர்யம்! உங்க வீட்ல பிரியாணி இலை இருக்குதா? அப்ப இப்படி செய்து பாருங்க!

பிரியாணி இலையை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.  இன்று நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது. இதுவரை இந்த இலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது […]

#Stress 5 Min Read
Default Image

இந்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக பால் குடிக்க கூடாது..!

நம் தினமும் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமான உணவு பொருளாக பால் உள்ளது. ஏனென்றால் இந்தபாலில் ஏராளமான வைட்டமின்கள் , புரோட்டீன்கள் கனிமச் சத்துக்கள், கொழுப்புகள் அதிக அளவில் இருக்கிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D  உடலில் உள்ள எலும்பிற்கு மிகுந்த வலிமையும் , உறுதியும் தருகிறது. தினமும் பால் குடிப்பதால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நன்மை  உள்ள பாலை சில உணவுகளுடன் சேர்த்து […]

bodyhealth 4 Min Read
Default Image

நீர்சத்து குறைபாட்டை நீக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும் கத்தரிக்காய்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. தற்போது இந்த பதிவில், நாம் அதிகமாக பயன்படுத்தும் கத்தரிக்காயில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நீர்சத்து நமது உடலில் நீர்சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடலில் நீர்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகாமாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக் கொள்ளும் போது நீர்சத்து குறைபாட்டை […]

#Eyes 4 Min Read
Default Image