சென்னை –தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி= 2 ஸ்பூன் உளுந்து= 2 ஸ்பூன் வெந்தயம்= அரை ஸ்பூன் சுக்கு= இரண்டு துண்டு மிளகு =10 தேங்காய்= ஒரு மூடி கருப்பட்டி =தேவையான அளவு ஏலக்காய்= 2 செய்முறை; முதலில் அரிசி ,வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சுத்தம் செய்து கழுவி ஊற 2 மணிநேரம் வைத்துக் கொள்ளவும்.சுக்கையும் இடித்து […]