நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில், சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். கண்பார்வை கண் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதில் சீரகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் நமது உணவில் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சீரக தண்ணீரை குடித்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து […]
நீரிழிவு நோயை குணப்படுத்தும் அதலக்காய். நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் […]
இலந்தை பழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள். இயற்கை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இறைவன் கொடுத்த பழ வகைகள் அனைத்துமே நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்நிலையில், நாம் இலந்தையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இலந்தையில் இரண்டு வகையான பழங்கள் உள்ளது. ஒன்று காட்டு இலந்தை, மற்றோன்று நாட்டு இலந்தை. தற்போது சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு வகை ஆகும். தற்போது இந்த இலந்தையின் மருத்துவ […]
நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றான நுங்கு பற்றியும், அதன் மருத்துவ குணங்கள். இன்றைய நவீன காலகட்டடத்தில் அனைத்துமே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நவீன முறைகள் நமது வாழ்க்கையில் பல விதவிதமான நோய்களை கொண்டு வருகிறது. நாம் நமது பாரம்பரித்தை என்று மறந்தோமோ அன்றே, நம்முடைய உடலின் ஆரோக்கியமும் தொலைந்து விட்டது. நமது பாரம்பரிய உணவு முறைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்தது. ஆனால் நாம் […]