Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தினமும் மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: காலையில் உடற்பயிற்சி செய்யும்போது பசியை தூண்டும். செரிமானம் சீராக செயல்படும். ரத்த ஓட்டமும் அனைத்து பாகங்களுக்கும் சீராகச் செல்லும்.உடல் ஆற்றல் அதிகமாகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் […]
இரவில் எட்டு மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிபுணர்களின் கருத்துப்படி, இரவு உணவு அவசியமானது. அதேசமயம் இரவில் 8 மணிக்கு பிறகு உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் இருந்து வருகிறது. இரவு உணவை பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சாப்பிட்ட நேரத்திற்கு பிறகு தகுந்த காலதாமதத்துடன் தூங்குவது அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கனமான சாப்பாடா, […]
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மருத்துவர்கள் அப்படித்தான் அவர்களை அவ்வாறு நடந்துகொள்ளுமாறு கூறுவர். மாத்திரை சாப்பிடுவது மட்டும் சர்க்கரை நோயை கட்டுப்டுத்தாது. உங்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப உணவுமுறையையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 1. பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லா விஷயங்களுக்கும் அச்சபட்டு கொண்டே இருப்பார்கள். முதலில் இயல்பான நிலைக்கு வர வேண்டும். முழு ஆரோக்கியமுடையவர்கள் […]