Tag: body energy

அடடே இவ்வளவு நன்மைகளா? யோகாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.  நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில், யோகாசனம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மன அழுத்தம் நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, […]

#Stress 8 Min Read
Default Image

வாழவைக்கும் வாழைப்பழத்தின் வல்லமையான மருத்துவ குணங்கள்…..!!!

வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும். வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். உடல் எடை இன்றைய […]

alcer 7 Min Read
Default Image