சென்னை : சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படியான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் குறித்த அசத்தலான அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் வாரிவழங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், படத்தின் டிரைலரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் சூர்யா பேசும் வசனங்கள் என அணைத்தும் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. […]
சென்னை : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கங்குவா” திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி அதன் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி […]
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். பிரபல நடிகரான பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரெடின் கிங்ஸ்லி, பி.எஸ். அவினாஷ், கோவை சரளா, யோகி பாபு, ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவி […]