அமெரிக்காவில் 70 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு இந்தாண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் 43 வயதாகும் லிசா மாண்ட்கோமேரி என்ற பெண் கர்ப்பமடையாத காரணத்தினால், 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 வயது கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். அதுமட்டுமின்றி, அவரது வயிற்றை கிழித்து, அவரது கருவிலிருந்த குழந்தையை திருடி, தன் வீட்டிற்கு கொண்டுசென்று தன் குழந்தை போல காட்டினார். இந்த […]