சிறந்த ஆடியோவைத் தரக்கூடிய புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்றவற்றிற்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான போட் (Boat), அதன் புதிய போட் இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு டிடபிள்யூஎஸ் (BoAt Immortal Katana Blade TWS) என்ற கேமிங் இயர்பட்ஸை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு கேமிங் இயர்பட்ஸ்கள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு உறையைக் கொண்டுள்ளன. இதில் இருக்கக்கூடிய கிளைடர் மற்றும் டைனமிக் ஆர்ஜிபி எல்இடி லைட்டுகள் இயர்பட்ஸ்களுக்கு மேலும் அழகைக் […]