BMW மோட்டார் நிறுவனம் சிறிய சிசி கூடிய பைக்களை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் இந்த பைக்கள் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி 310 ஆர் புதிய பெயின்ட்டான காஸ்மிக் பிளாக், 2 கலரில் இருக்கும். முன்புறம் பென்டர்கள், ரேடியேட்டர் சாரோடு மற்றும் ரியர் எண்ட்களில் முழுமையாக பெயின்ட் பிளாக் மற்றும் முந்தைய காஸ்மிக் பிளாக். ஸ்போர்ட்ஸ் நெக்டு மோட்டார் சைக்கிள் கூடுதலாக ரேட் […]