புதிய பிஎம்டபிள்யூ ஷேடோ எடிசன் 320டீ வேரியண்ட்டிலும், 330ஐ எம் ஸ்போர்ட் மாடலிலும் கிடைக்கிறது. வசீகரத்தை கூட்டும் அம்சங்களுடன் மிகவும் கவர்ச்சியான புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் மாடல் வந்திருக்கிறது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹெட்லைட்டில் புகை சூழ்ந்தது போன்ற கரும் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புற கிட்னி க்ரில் அமைப்பில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்த காரில் […]