Tag: BMW i8 Roadster

இந்திய கார் சந்தையை அலங்கரிக்க வரும் BMW I8 ரோட்ஸ்டர் கார்கள்!!

பிஎம்டபிள்யூ 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் i3s மற்றும் i8 ரோட்ஸ்டர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி இந்திய கார் சந்தையில் உச்சத்தை தொட்டது. ரோட்ஸ்டர் வகை கார்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பி.எம்.டபிள்யூ நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்தது. அதை தொடர்ந்து பி.எம்.டபிள்யூவின் பிரத்தியேக தயாரிப்பான i8 ரோட்ஸ்டர் வகை கார்கள் ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தது. 2012 ஆம் ஆண்டின் i8 ஸ்பைடர் கான்செப்ட்டின் அடிப்படையில், 2017 லாஸ் […]

BMW i8 Roadster 7 Min Read
Default Image