டெல்லியில் BMW கார் மோதி 4பேர் காயமடைந்துள்ளனர் .இதற்கு காரணம் அவரது நாய் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் . டெல்லியில் லஜ்பத் நகரின் அமர் காலனி பகுதியில் 29 வயது பெண் ஒருவர் ஓட்டிவந்த BMW கார் மோதி 4 பேர் காயமடைந்துள்ளனர் .இந்த விபத்தானது வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நடந்துள்ளது,இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது .விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பெண் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார் .பின்பு அங்கிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் […]