எலக்ட்ரிக் வாகனங்கள் : இரு சக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, அதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற் போல எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிசலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போது கணிசமான அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் நமது சாலைகளில் பயன்பாட்டில் வந்துள்ளன. அதே போல, மூன்று சக்கர, […]
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக திறன் கொண்ட பைக்குகளில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது பிஎம்டபிள்யு (BMW). இந்த பைக் மாடலின் 1000 சிசி புது ரக மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ரக மாடல் பைக்காக களமிறங்கியுள்ள இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) […]
BMW காரில் குறைபாடுகளை சரி செய்யாததால், வாங்கியவருக்கு ரூ.26 லட்சத்தை திருப்பித் தருமாறு BMW க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் பிஎம்டபிள்யு BMW, காரில் குறைபாடுகளை சரி செய்து கொடுக்க தவறியதால், காரை வாங்கியவருக்கு காரின் மொத்த விலையான ரூ.26 லட்சத்தை திருப்பித் தருமாறு அந்நிறுவனத்திற்கு டெல்லி மாநில நுகர்வோர் ஆணையம் BMW-க்கு உத்தரவிட்டுள்ளது.. கார் வாங்கிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, உரிமையாளர் பிரேக்கைப் பயன்படுத்தும்போது உரத்த சத்தம் வந்துள்ளது. பல பழுதுகளுக்குப் பிறகும், BMW நிறுவனத்தால் சிக்கல் […]
காமெடி நடிகர் பாலாஜி சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். பின், பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பாலாஜி சொந்தமாக […]
BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BMW நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புது புது அதிநவீன ரக கார்களை சந்தையில் இறக்கி தனது மார்க்கெட் லெவலை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது BMW […]
சீனாவில் காதலனை சந்தோசப்படுத்த, BMW கார் மற்றும் அழகிய வீடு ஒன்றை காதலி பரிசளித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலித்து ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, தன் காதலனுக்கு விலை உயர்ந்த பரிசை அளிக்க திட்டமிட்டுள்ள சீன பெண். காதலன் காதலி மீது, காதலி காதலன் மீது அன்பை வெளிப்படுத்த, காதலர்கள் அவ்வப்போது பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்வர்கள். அதில், குறிப்பிட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி,பார்ப்பவரின் மனதை அதிர்ச்சியாக்கும். இந்நிலையில், தற்போது […]
சில கோளாறுகள் காரணமாக சர்வதேச அளவில் 1 மில்லியன் கார்களை திரும்ப பெற பி.எம்.டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில், ஆடம்பர சொகுசு கார்கள் உற்பத்தியில் மிகவும் பிரபலமானது பிஎம்டபிள்யூ நிறுவனம். ஜெர்மன் நாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ சொகுசு கார் விற்பனை சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. ஆடம்பர கார் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக திகழும் பிஎம்.டபிள்யூ, சந்தை செய்யப்பட்ட கார்களில் சில கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால், சுமார் 1 […]
இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை கனிசமாக உயர்ந்து வருகிறது. அது ஜெர்மனியில் கொடிகட்டி பறக்கும் பிஎம்டபிள்யூவின் விற்பனையை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?! ஆனால் அது உண்மைதான். கடந்த ஆண்டுடன் இந்தாண்டு சுசிகி கார் விற்பனையில் லாபம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் கடந்த காலாண்டில் லாபசதவீதம் 11.8 ஆக உள்ளது. ஆனால் சென்ற காலாண்டில் பிஎம்டபிள்யு 11.4 சதவீத லாபத்தையே ஈட்டியுள்ளது. இந்த மாற்றதிற்கு முக்கிய காரணம் டீசல் சந்தை பிரச்சனை மற்றும் அமெரிக்க புதி […]
இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. BrandZ என்ற தனியார் அமைப்பு ஒன்று உலகாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களை அலசி ஆராய்ந்து பிராண்டிங் தொடர்பான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. தற்போது உலகின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலை BrandZ வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. BrandZ வெளியிட்டுள்ள உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுக்கான டாப்-10 […]
பிஎம்டபிள்யூ R1200T சிறந்த சாகசத் வாகனத்தில் ஒன்றாகும், ஆனால் கேடிஎம் மற்றும் டுகாட்டி போன்ற போட்டியாளர்களுடன், பிஎம்டபிள்யூ முன்பை விட சிறப்பாக செயல்பட முடிவு செய்துள்ளது. சமீபத்திய உளவு காட்சிகளை BMW தற்போது R1200RT இன் சக்திவாய்ந்த பதிப்பை அதன் விளையாட்டின் மேல் வைக்கவும் ADV segmen இல் அதன் பிடியை பராமரிக்கவும் செய்கிறது. உளவு படங்கள் புதிய பதிப்பு தயாரிப்பு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், பழைய மாடையைப் போல் தோற்றமளிக்கும் […]
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டீசல் கார்களில் வரும் புகை மிகவும் நச்சுதன்மையாக இருப்பதால் தனது வாகனங்களை திரும்பப்பெற்றுள்ள நிலையில் தற்போது உள்ள நிலையில் மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், டீசல் கார்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய கடந்த 2015 ஆம் ஆண்டு போக்ஸ்வேகன் ஆய்வு நடத்தியதாக கூறியுள்ளது. ஆய்வில், குரங்குகளை தனித்தனியாக கண்ணாடி பெட்டிகளில் அடைத்து நச்சுப்புகையை உட்செலுத்தி அபாயகரமான சோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. மனிதர்கள் மீதும் இதுபோன்ற […]
பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யு ஜி310 ஆர் என்ற பைக் மாடலை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த பைக் சர்வீஸ் மற்றும் விற்பனை துறையில் நிலவி வந்த சில தடங்கல்கள் காரணமாக ஜி310 ஆர் பைக்கின் இந்திய வருகை தாமதமாகிக்கொண்டே வந்தது.கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பி.எம்.டபிள்யு ஜி 310 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் என அப்போதே […]
டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல் விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.இந்த பைக்-இன் மூலம் […]