Tag: Blurred vision

கண்பார்வை மங்குதலை போக்கும் ஒரு அருமையான வீட்டு மருத்துவம்….!!

மனிதனின் முக்கிய உறுப்புக்களில் கண் முதன்மை வாய்ந்தது .மேலும் இது ஐம்புலன்களில் முக்கியமான ஒன்றாகும் .நாம் பார்கின்ற காட்சிகளையெல்லாம்  அழகான புகைப்படமாக்கி அடித்த வினாடியே மூளைக்கு அனுப்பப்பட்டு விழி தரையில் பிம்பமாக காட்சி அளிக்கும் ஒரு அற்புதமான உறுப்பு கண் ஆகும் .கண் இல்லை என்றால் உலகமே இருட்டாகத் தான் இருக்கும்.பப்பாளி ,கேரட் ,கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.கண்ணை  பாதுகாக்க ஒரு எளிய வீட்டு மருத்துவத்தை இப்போது பார்ப்போம் . தேவையான பொருட்கள் : பொன்னாங்கண்ணி […]

Blurred vision 4 Min Read
Default Image