76 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு வானில் “ப்ளூ மூன்” தோன்றவுள்ளது. படங்களில் ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவு காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய நீல நிற நிலவு நாளை வானில் தோன்றவுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் எதனால் நிலா நிலவு அதாவது ப்ளூ மூன் என இது அழைக்கப்படுகிறது தெரியுமா? ஒரே மாதத்தில் தோன்றக்கூடிய இரண்டாவது பௌர்ணமி என்பதால் தான். அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி மீண்டும் வருகிறது. இந்த பௌர்ணமி சற்று பெரிதாக காணப்படும். […]
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் ப்ளூ மூன் தோன்ற உள்ளது. சாதாரணமாகவே மனிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் இயற்கை என்பது அதிசயம் தான். அதுவும் வானத்தில் தோன்றக் கூடிய நட்சத்திரங்களை கூட சில நேரம் பார்த்து ரசிக்க கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்திரன் அல்லது சூரியன் சிலசமயங்களில் தங்களது தகவமைப்புகள் மாற்றிக் கொள்ளும் பொழுது ஏற்படக் கூடிய அதிசய நிகழ்வு பல வருடங்களுக்கு ஒரு முறையோ, வருடங்களுக்கு ஒரு முறையோ ஏற்படும். அவ்வாறு […]