விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவருக்கு ப்ளூ கார்னர் நோட்டிஸ். நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், முரளிதரன் இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது. பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது மகளுக்கு […]