மத்திய இணையமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக்கை டிவிட்டர் திரும்பப்பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் 2 ஆண்டுகள் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இவர்கள் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதியதாக மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற மத்திய இணை அமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக் அங்கீகாரத்தை டிவிட்டர் […]
சமூக வலைதளங்களை பொறுத்தமட்டில் இந்தியாவில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது .ஆனால் இது சிறிது நாட்களாகவே அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது .பேஸ்புக் தங்கள் பயனர்களை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது இது ஒருபுறம்இருக்க ட்விட்டர் தனது பயனர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதனால் சமூக வலைதளவாசிகள் “Mastodon” என்ற சமூகவலைத்தள் பக்கம் நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளனர். ட்விட்டர் ,பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் பிரபலமானவர்களுக்கு புளூ டிக் கொடுக்கப்படும் .இந்த புளூ […]