தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” யூட்யூபில் திரைப்பட விமர்சனங்களை பதிவேற்றி விமர்சனங்களால் அதிகளவில் பாலோயர்களை வைத்திருப்பவர் . ஆன்லைன் விமர்சகர்களில் பலர் பணம் வாங்கி விமர்சனம் செய்வதாக சொல்லப்பட்டு வந்தது . அதிலும் மிகப்பெரிய நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் போன்றவர்களின் படங்கள் சிலவற்றை கூட இவர் கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளார்.அதற்கு ரசிகர்கள் மத்தியிலும்,திரைப்படத் திரையினர் மத்தியிலும் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்து […]