ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை கூற முடியும் என நிறங்கள் குறித்த சைக்காலஜிஸ்ட் ஏஞ்சலா ரைட் கூறுகின்றார். அதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : வண்ணங்களுக்கும் நமது மூளைக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பல நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட நிறத்தை தங்களது லோகோவாக அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த கலர் என ஒன்று இருக்கும். உதாரணமாக, கருப்பு, பச்சை, ரோஸ் ஆகிய நிறங்களை கூறலாம். பொதுவாக […]