சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் “லக்கி பாஸ்கர்” திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தீபாவளி பந்தயத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படமும், கவினின் ப்ளடி பெக்கர் படம் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் படமும் ஒன்றாக களமிறங்கியது. படம் வெளியான நாளில் இருந்தே லக்கி பாஸ்கர் திரைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்று (நவம்பர் 28) Netflix […]
கவின் : டாடா படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஸ்டார் படத்தில் கவினுடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் டாடா அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றி படமாக அமையவில்லை என்றே சொல்லலாம். எனவே, டாடா மாதிரி ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ப்ளடி பெக்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கி வருகிறார். படத்தினை, இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கவின் […]