கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொல்கத்தா மாநில காவலர்கள் இரண்டு பேர் பிளாஸ்மா தானம் செய்தனர். கொல்கத்தா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு பிளாஸ்மா தானம் செய்ய மும்வருமாறு ட்விட்டரில் பதிவிட்டதன் மூலம், கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் அந்த கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தானம் செய்தனர். அந்த பதிவை கொல்கத்தா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், “நேற்று (ஆகஸ்ட் 9 -ம் தேதி) மாலை, பிளாஸ்மா தேவை என […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை […]
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் இரத்த பிளாஸ்மா பயன்படுத்த பாதுகாப்பானது. உலகம் முழுவதும் கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் நோயானது, அனைவரையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் இதுவரை, 8,776,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 462,905 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்கனவே நோயிலிருந்து மீண்டவர்களிடமிருந்து இரத்த பிளாஸ்மாவை மாற்றுவதன் மூலம் சிகிச்சையளிப்பது பாதுகாப்பானது என்றும், இந்த முறை பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் […]