Tag: bloodmoon

‘Blood Moon’ – இன்று சந்திர கிரகணம்…! இனி 3 ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது…!

இன்று சந்திர கிரகணம் தோன்ற உள்ளது.  சந்திர கிரகணம் சூரியன், பூமி மற்றும் நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று சந்திர கிரகணம் தோன்ற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்று தோன்றும் சந்திர கிரகணமானது, அடுத்த 3 ஆண்டுகளுக்கு முழு சந்திர கிரகணம் நிகழாது. எனவே இந்த சந்திர […]

- 3 Min Read
Default Image

மக்களே….! இன்று வானில் நிகழவிருக்கும் அதிசயம்…..! மிஸ் பண்ணிராதீங்க…!

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது இன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும். சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும். அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது இன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும் என்றும், கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மிக நீண்ட […]

bloodmoon 3 Min Read
Default Image