ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என இரத்ததானம் செய்த இளைஞர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த, வி.வி.பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என்றும் 30,000 யூனிட் இரத்தத்தை இரத்ததானம் செய்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த இரத்ததான […]
வாய் பேச முடியாத மாற்று திறனாளியான மூதாட்டிக்கு இரத்த தானம் செய்த, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மூதாட்டி சகுந்தலா. இவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு அவசியமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தன்னார்வ அமைப்பினர் வாட்ஸ்அப் […]
நமது நாட்டில் மட்டும் அல்லாமல் இந்த உலகம் முழுவதிலும் யாரவது ஒருவருக்கு அடுத்த 2 நிமிடத்திற்கு ஒரு முறை இரதம் தேவைப்படுகிறது. இந்த ரத்தம் குழந்தைகளை குறைமாதத்தில் பெற்றதால், நோயாளிகளுக்கு, அறுவைசிகிச்சை செய்பவர்களுக்கு, ரத்த சோகை உள்ளவர்களுக்கு என பலருக்கும் தினமும் தேவைப்படும் ஒன்றாகும். ரத்த தானம் என்றாலே அது நல்லதல்ல, நமக்கு கேடு ஏல பல வகையான மூட நம்பிக்கைகள் இந்த நாட்டில் உள்ளது. அது உண்மையல்ல, இரத்த தானம் என் செய்ய வேண்டும், அதனால் […]
தூத்துக்குடி : ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இநத முகாமில் ஸ்பிக் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் இரத்ததான முகாமில் 125 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். DINASUVAU