உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : இன்றைய தலைமுறையினர் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்த ரத்த சோகை வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புதிய சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாக போதுமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தற்போதைய விரைவு […]