மனிதனுக்கு உயிர் இரத்தம் தான். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்கள் ஒரே நேரத்தில் 200,300 மி.லி இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு நாம் கொடுக்கும் இரத்தம் இரண்டு வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே உற்பத்தியாகிவிடும். நாம் தானமாக கொடுக்கிற இரத்தம், அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு இரத்த இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடு செய்வதற்கு […]