ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் எனவும்,நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி 2022-23 முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மேலும், நாடு […]