2021- 22 ஆம் ஆண்டுக்கான எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 50% மட்டும் விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.705 கோடி (ரூபா எழுநூற்று ஐந்து கோடி மட்டுமே) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,அதில் ரூ.352.5 கோடி (50% மட்டும்) விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. இது […]