“கறுப்பர் கூட்டம்” யூடியுப் சேனலை முடக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யூடியுப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது. மேலும், இந்த சேனலின் பின்னணி மற்றும் நிதி உதவி செய்வோர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்தி வருவதாகவும் தகவல் வெளியானது. கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]