இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை பல தேவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 102பேர் மேல் உயிர் இழந்தனர்.மேலும் 280க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள […]