நாக்கை பிளேடால் வெட்டிக் கொண்ட மாமியார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி நிரலா. இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இவரது மருமகளான ஜோதி மற்றும் அவரது குழந்தை இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை முழுவதும் தேடி அழைத்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருமகள் கிடைக்கவில்லை […]
சென்னையில் உள்ள கொரட்டூரை சார்ந்த தம்பதி விசுவநாதன்- மீனா அவர்கள் கருத்து வேறுபாடு கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மீனா தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற விசுவநாதன் தன்னுடன் வாழும் படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது விசுவநாதன் மறைத்து வைத்திருந்த பிளேடால் மீனாவை சரமாரியாக கிழித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் மீனாவிற்கு தலை , கை , முகம் மற்றும் கழுத்து என பல இடங்களில் வெட்டப்பட்டது. […]