கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையை விட அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டதால், அந்த மருந்துக்கான தேவை அதிகரித்தது. பலர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனாவால் பாதிப்படைந்து கருப்பை பூஞ்சை தொற்றால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்ததன் விளைவாக […]
தமிழகத்தில் 3,696 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஜை பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலர் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இன்று சென்னையில் செய்தியாளர்களை […]
தமிழகத்தில் இதுவரை 3,300 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததுடன் இந்த இரண்டாம் அலை காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில், தமிழகத்திலும் பலருக்கு இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், […]
இன்று சென்னையில் மக்கள் நால்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 122 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 59,060 ஆம்போடெரிசின் பி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் தடுப்பூசிகள் விவரம் குறித்து வெளிப்படையாக கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை 1.58 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் […]
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு மிக பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 264 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
அர்ஜென்டினாவில் முதல் முறையாக கருப்பு பூஞ்சை தொற்று பெண் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது மிக அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது அர்ஜெண்டினாவில் முதன்முறையாக பெண்ணொருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
கருப்பு பூஞ்சை தொற்றால் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 2,109 பேர் நாடு முழுதும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. மியூக்கர்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தொடர்ந்து அதிக அளவிலான பாதிப்பையும் […]
ஆந்திராவில் கருப்பு பூஞ்சை அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை ஆந்திராவில் 1955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில்கருப்பு பூஞ்சைக்கு எதிரான […]
இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 28,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு. கருப்பு பூஞ்சை பதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளதாக தகவல் நாடு முழுவதும் கொரோனா வைரஸால் அதிகளவிலான பாதிப்புகள் உருவாகியுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதுவரை இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துணி அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து காணொலி […]
மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 5,763 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 476 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கருப்பு, மஞ்சள், வெள்ளை என பூஞ்சை தொற்றுகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதுடன், இதன் மூலம் […]
கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை மத்திய அரசால் 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என […]
டெல்லியில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 1,044 பேர் பாதிக்கப்பட்ள்ளதுடன், 89 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் செய்கின்றனர். டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் […]
ஹரியானாவில் தற்போது 734 பேர் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை அங்கு 75 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக அடுத்தபடியாக கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகள் […]
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 1370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையே இன்னும் ஓயாத நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து […]
கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கருப்பு பூஞ்சை […]