Tag: blackdotsnose

மூக்கின் மேல் கரும்புள்ளிகள் அதிகமா இருக்குதா அதை எப்படி சரி செய்றதுன்னு தெரியலையா சுலபமான டிப்ஸ்

முகத்தில் இருக்கும்  முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று.மூக்கு தான் ஒருவரின் முக அழகை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு நமது முகம் அழகாக இருப்பதற்கு மிக சிறந்த காரணியாக அமைகிறது. மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மூக்கின் மீது உருவாகும் கரும்புள்ளி மற்றும் மூக்கினை சுற்றிலும் ஏற்படும் கரும்புள்ளிகள் இந்த கரும்புள்ளிகள் நமது முக அழகை கெடுத்து விடும். மூக்கின் மீது கரும்புள்ளி ஏற்படுவதற்கான முக்கிய காரணம்: மூக்கின் மீது கரும் புள்ளி ஏற்படுவதற்கான […]

blackdotsnose 8 Min Read
Default Image