கொரோனவால் பாதிக்கப்பட்டு இந்தியானா யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கறுப்பின பெண் மருத்துவர் உயிரிழந்தார். சூசன் மோர் ஒரு கருப்பினப் பெண் மருத்துவர் ஆவார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ‘இந்தியானா யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் படுக்கையிலிருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில் நான் கறுப்பின பெண் என்பதால் […]