பிளாக்பெரி அத்னா(blackberry athena) ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளத. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக தொடுதிரை வசதி மற்றும் க்வெர்டி கீபேட் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக்பெரி நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். தற்சமயம் பிளாக்பெரி சார்பாக […]