அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதால், மேலும் அங்கு போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லாய்ட் எனும் கறுப்பினத்தவரரை போலீசார் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்து கொலை செய்ததை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. மேலும், உலகளவிலும் போராட்டங்கழும், வன்முறைகளும் நடந்தது. இந்நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞரை காவல்துறையினர் சுட்டு கொன்ற சம்பவம், மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் அதனை கண்டித்து, அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில், […]